காத்தான்குடி மீன் பிடிஇலாகா வீதியில் காணி விற்பனைக்கு..!
🏠 காத்தான்குடி மீன் பிடிஇலாகா வீதியில்
Al haaj maheed & Sons முன்னால் 2nd Cross ஒழுங்கையில் 42*42 அளவிலான காணி விற்பனைக்கு உண்டு.
🏠 உமர் ஷரீப் பள்ளிவாயல் பக்கத்து ஒழுங்கையினாலும் போக்குவரத்துக்கு வசதிஉடயது
🏠 நீளம் 42 அடி
🏠 அகலம் 42 அடி
🏠 வழிப்பாதைகள்:
⭕️2nd Cross ஒழுங்கை மீன் பிடிஇலாகா வீதி
⭕️உமர் ஷரீப் பள்ளிவாயல் பக்கத்து ஒழுங்கை
🏠 இப்பாதையில் ஆட்டோ, கொபட்டா மெசின் போன்ற வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🏠 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠மின்சார வசதி, குடிநீர், குழாய் நீர், மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..
📍காணிக்கு அருகாமையில்
🕌 உமர் ஷரீப் பள்ளிவாயல்
🛣️ காத்தான்குடி பிரதான வீதி 250m தூரத்தில்
🛣️ Telecom வீதி 300m தூரத்தில்
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
தொடர்புகளுக்கு,
Call :