கனடாவில் உயர் கல்வியை கற்று குடியேற ( Study and Settle in Canada)
Posted on 08 Jan 8:56 pm, Batticaloa, Batticaloa𝑨𝒗𝒂𝒊𝒍 𝒕𝒐 𝒔𝒕𝒂𝒏𝒅 𝒂 𝒄𝒉𝒂𝒏𝒄𝒆 𝒂𝒏𝒅 𝒈𝒆𝒕 𝒆𝒙𝒄𝒊𝒕𝒊𝒏𝒈 𝒈𝒊𝒇𝒕𝒔 𝒂𝒏𝒅 𝒔𝒑𝒆𝒄𝒊𝒂𝒍 𝒑𝒓𝒐𝒎𝒐𝒕𝒊𝒐𝒏 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒊𝒔 𝑪𝒉𝒓𝒊𝒔𝒕𝒎𝒂𝒔 𝒂𝒏𝒅 𝑵𝒆𝒘 𝒀𝒆𝒂𝒓 𝒔𝒆𝒂𝒔𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝒖𝒔. 𝑺𝒕𝒂𝒓𝒕𝒊𝒏𝒈 𝒇𝒓𝒐𝒎 𝒕𝒉𝒆 10𝒕𝒉 𝑫𝒆𝒄𝒆𝒎𝒃𝒆𝒓 2020 𝒕𝒐 10𝒕𝒉 𝑱𝒂𝒏𝒖𝒂𝒓𝒚 2021 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒆 𝒔𝒆𝒓𝒗𝒊𝒄𝒆𝒔 𝒑𝒓𝒐𝒗𝒊𝒅𝒆𝒅 𝒇𝒓𝒐𝒎 𝒖𝒔. 𝑫𝒐𝒏’𝒕 𝒎𝒊𝒔𝒔 𝒕𝒉𝒊𝒔 𝒄𝒉𝒂𝒏𝒄𝒆 𝒈𝒆𝒕 𝒚𝒐𝒖𝒓 𝒈𝒊𝒇𝒕 𝒊𝒕𝒆𝒎𝒔 𝒂𝒏𝒅 𝒔𝒑𝒆𝒄𝒊𝒂𝒍 𝒅𝒊𝒔𝒄𝒐𝒖𝒏𝒕𝒔 10% -15% 𝒇𝒓𝒐𝒎 𝒖𝒔.
நீங்கள் கனடாவில் படிக்கவும் அங்கு குடியேறவும் விரும்புகிறீர்களா?
கனடாவில் உயர் கல்வியை கற்க விரும்பும் பல மாணவர்கள், கனடா வீசாவை பெற சில காரணங்கள் அதற்கு ஆதரிக்கவில்லை. உலகின் சிறந்த கல்வி மையமாக கனடா காணப்படுகின்றது. உங்களது எதிர்காலத்தின் சிறந்த பாதையை தெரிவு செய்வது உங்களது கையில். அதற்கான ஓர் சிறந்த வாய்ப்பை நாங்கள் வழங்குகின்றோம்.
Apply to May 2021 Intake
கனடாவில் IRCC பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான அனுமதிகள் செய்கிறோம்
👉G.C.E A/ L முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
👉குறைந்த செலவு.
👉 கட்டணங்களை தவணை முறையில் செலுத்த முடியும்.
👉வயதெல்லை உங்களது தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும்
👉நம்பகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்.
👉வீசா பிற்கால கொடுப்பனவுகள்.
👉அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள்.
Information technology, management, accounting, personal support worker, computer science போன்ற பலவற்றை கற்க முடியும். உங்கள் எதிர்கால திட்டத்தை தேர்ந்தெடுத்து. அதற்குரிய வீசாவை பெற்று கனடாவில் உங்கள் வாழ்வை வாழுங்கள்.
வீசா ஆவணங்கள், தொழில்முறை வீசா பயிற்சி மற்றும் சரியான பாதையை தெரிவு செய்ய சிறந்த வழிகாட்டலை வழங்குவோம்.
ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?
👉 உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.
👉 நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.
👉 மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.
👉 மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
👉 மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.
👉 நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.
👉 அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
👉 டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.
👉 நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.
மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultant/ - English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil
www.leadintlk.com

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்று குடியேற Visa
MEMBERBatticaloa, Other ServicesRs 60,00023 daysஜேர்மனியில் உங்கள் உயர் கல்வியை தொடர Visa
MEMBERBatticaloa, Other ServicesRs 60,00023 daysமால்டாவில் கல்வியை தொடர
MEMBERBatticaloa, Other ServicesRs 60,00013 daysசுவிட்சர்லாந்தில் குடியேற Visa
MEMBERBatticaloa, Other ServicesRs 60,00015 days