காணி வாடகைக்கு தேவை

Wanted to rent by AK HOMES BUILDER VERIFIED22 Jan 5:25 pmJaffna, Jaffna


மூங்கில் வீடு அமைத்து உயர்தர உணவகம் ஒன்று நடாத்த காணி ஒன்று வாடகைக்கு தேவை
யாழ் நகரில் அல்லது நகரினை அண்மித்த பகுதியில் குறைந்தது 1 பரப்புக்கு மேல் தேவையாக உள்ளது
ஆக குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் வழங்கவேண்டும்
கவர்சிகரமான மாத வாடகை அல்லது மொத்த வருமானத்தில் 20% வழங்கப்படும் ..

I do not want to be contacted by telemarketers.


Report this ad

Contact

  • 0719244126

 

Stay safe!

  • Always meet the seller in person
  • Don't pay for anything until you have seen what you are getting
  • Don't send or wire money to anyone you don't know

Watch out for:

  • Unrealistic prices
  • Extra fees
  • Requests for advance payments
  • Requests for personal information

More on staying safe

Chat


Share this ad
Promote this ad