Incubators
Posted on 22 Feb 11:06 am, Kilinochchi, KilinochchiRs 3,000
Negotiable
Condition:
New
Description
கிளிநொச்சி மாவட்டம்
தானியங்கி மற்றும் Manual. இன்குபேட்டர் விற்பனை
முட்டை அடைவைப்பதற்கான இன்குபேட்டர்(Incubators)
உங்கள் தேவைற்கு ஏற்ப செய்து தரப்படும்
நீண்ட கால பாவனை
உத்தரவாதம் உண்டு
அனைத்தும் தானியங்கி முறையில் தொழிற்பட கூடியது
சிரிய முதலீட்டில் வருமானம் உழைக்கலாம்
தொடர்பு கொள்ளுங்கள்
வாழ்வாதரத்தில் பின் தங்கியவர்களிற்கு விசேட சலுகை
விலை 3000 முதல்
R Tec Incubators
Kilinochchi
Note -
அத்தோடு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விலைக்கழிவு உண்டு, வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக கொள்வனவு செய்யும் அரச தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் தனி நபர்களுக்கும் விஷேட விலைக்கழிவுகள் உண்டு.
குஞ்சு பொரிப்பதற்கு உத்தரவாதம் வழங்கப்படும், விற்பனைக்கு பிந்திய ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும்.