📌79 வருட பழமையான நாணயத்தாள்
📌இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்திய 50 சத நாணயத்தாள்
📌வெளியிடப்பட்ட ஆண்டு : 1942.02.01
📌தொடரிலக்கம்: A/15 897190
📌படத்தில் காட்டப்பட்ட நாணயமே விற்பனைக்குண்டு
📌தாபாலிடல் வசதிகள் உண்டு.
📌விற்பனைக்கு பின் மீளப்பெறல் இல்லை
📞ஆர்வலர்கள் மட்டும் அழைக்கவும்.