வீடு விற்பனைக்கு குளப்பிட்டி வீதி

For sale by Antony Sinnathu 8 Sep 12:35 pmJaffna, Jaffna

Rs 10,500,000

Negotiable


உயரப்புலம் ஆனைக்கோடடை குளப்பிட்டி வீதி யில் வீடும் காணியும் விற்பனைக்கு.
நிலம் மற்றும் சகல வசதியுடன் பராமரிக்கப்பட்ட பெரிய வீடு, 60 பேர்ச் ( 06ஆறு பரப்பும் +1.7 குழியும் ) 3 படுக்கையறைகள் 02 இணைக்கப்பட்ட குளியலறை / 2 கழிப்பறைகள், 01 வெளிகழிப்பறை , பயன்தரும் பலவகை மரங்கள் உள்ளன .வீடு மானிப்பாய் வீதியிலிருந்து குளப்பிட்டி வீதியில் ( கொக்குவில் - வட்டுக்கோட்டை வீதி ) பாரதி பொது நூலகம்,அரிசி ஆலை சந்திக்கு அருகாமையில் அமைதியான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது . யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 06 கிமீ..CTB பஸ் 749 ( Town -KKS Rd, - கொக்குவில் - நவாலி - தெல்லிப்பழை ) ம் சேவை வீட்டிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. மதிப்பிடப்பட்ட விலை 105 லட்சம் (பேச்சுவார்த்தைக்குட்பட்டது) தொடர்புகளுக்கு :

I do not want to be contacted by telemarketers.


Address:
குளப்பிட்டி வீதி உயரப்புலம் ஆனைக்கோடடை
Beds:
3
Baths:
2
House size:
850.0 sqft
Land size:
60.0 perches
Report this ad

Contact

  • 0767508974

 

Stay safe!

  • Always meet the seller in person
  • Don't pay for anything until you have seen what you are getting
  • Don't send or wire money to anyone you don't know

Watch out for:

  • Unrealistic prices
  • Extra fees
  • Requests for advance payments
  • Requests for personal information

More on staying safe


Share this ad