வேலைவாய்ப்பு - குவைட்

Posted by Tinncks Asia (Pvt) Ltd MEMBER30 Nov 10:22 pmBattaramulla, Colombo

# வேலைவாய்ப்பு : குவைட்

டின்க்ஸ் ஏசியா ப்ரைவட் லிமிடட் வழங்கும் குவைட் நாட்டிற்கான
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

# அனுகூலம்

வீட்டு மணிப்பெண் - வருமானம் 90 KD (குவைட் டினார்)

வீட்டு தாதி - வருமானம் 180 KD (குவைட் டினார்)

வீட்டு உதவியாளர் - வருமானம் 90 KD (குவைட் டினார்)

வீட்டு வாகன ஓட்டுனர் (குவைட் நாட்டு வாகன ஓட்டுனர் உறுதிப்பத்திரம்) - வருமானம் 100 KD (குவைட் டினார்)

வீட்டு வாகன ஓட்டுனர் (அரபு நாட்டு வாகன ஓட்டுனர் உறுதிப்பத்திரம்) - வருமானம் 90 KD (குவைட் டினார்)

வீட்டு வாகன ஓட்டுனர் (இலங்கை வாகன ஓட்டுநர் உறுதிப்பத்திரம்) - வருமானம் 90 KD (குவைட் டினார்)

வீட்டு சமையல்காரர் (ஆண்) - வருமானம் 100 KD (குவைட் டினார்)

# தகுதிகள்

வயது எல்லை – (23 – 49)

தங்குமிடம் இலவசம்
மருத்துவ சேவை இலவசம்
காப்புறுதி (இன்சுவரன்ஸ்) இலவசம்

மேலதிக தகவல்களுக்கு எமது காரியாலயத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முன்பதிவினை செய்து சுயவிபரக்கோவை மற்றும் கடவூச்சீட்டுடன்; (பாஸ்போர்ட்) பிரவேசிக்கவூம்.

# விண்ணப்பிக்கும் முறை:

நீங்கள் மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கு தகுந்த நபராக இருந்தால் உங்கள் கல்வி தகவல் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை 14 நாட்களுக்குள் ikman.lk நூடாக விண்ணப்பிக்கவும்.

டின்க்ஸ் ஏசியா ப்ரைவட் லிமிடட்
இல 251/2 C, டெவ்மன் பெலஸ், கடுவெல வீதி, பத்தரமுல்ல


Industry:
Household Help
Job type:
Full time
Report this ad

Apply for this job

  • 0772560809

 

Stay safe!

  • Research the employer if possible
  • Don't give out personal information before meeting the employer in person

Watch out for:

  • Promises of a job upon payment of a fee

More on staying safe

Visit member's page
Tinncks Asia (Pvt) Ltd

Take a Step Forward


Share this ad