மேசன் - இலங்கை

Posted by SARAS CONSTRUCTION MEMBER18 Nov 4:02 pmJaffna, Jaffna

# வேலைவாய்ப்பு-மேசன்
=======================

# தகுதிகள்-

கட்டட வேலைக்கு ஆள்கள் தேவை

எமது நிறுவனத்தின் புதிய கட்டட வேலைகளுக்கு மேஸ்திரி, கூலி ஆட்கள் தேவை
1) தனியாகவோ அல்லது குழாமாகவோ
2) குறைந்தது 5 வருட அனுபவம் தேவை
3) இலங்கையில் அனைத்து பாகங்களுக்கும் சென்று தங்கி வேலை செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்
4) நிரந்தர தொழில் உத்தரவாதம்
5) சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்

# விண்ணப்பிக்கும் முறை:

நீங்கள் மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கு தகுந்த நபராக இருந்தால் உங்கள் கல்வி தகவல் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை 14 நாட்களுக்குள் ikman.lk நூடாக விண்ணப்பிக்கவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்
காலை 8:00 - மாலை 5:00

# POSITION : Mason
================

# REQUIREMENTS :

We are recruiting professional Mason as individuals or Team for our new project
- Need at least 5 years Experience
- Able to work in All Island
- Salary Negotiable
- Permanent Job Guarantee

# HOW TO APPLY :

If you feel you are the right individual for the above job then send your CV within 14 days via ikman.lk


Salary:
Negotiable
Industry:
General Labour
Job type:
Full time
Company website:
www.sarasengineers.com
Report this ad

Apply for this job

 

Stay safe!

  • Research the employer if possible
  • Don't give out personal information before meeting the employer in person

Watch out for:

  • Promises of a job upon payment of a fee

More on staying safe

Visit member's page
SARAS CONSTRUCTION

Making your vision come true


Share this ad