சந்தைப்படுத்தல் அதிகாரி

Posted by Apexaura International (Pvt) Ltd MEMBER12 Sep 9:20 amBattaramulla, Colombo

#வேலைவாய்ப்பு-
===================

சந்தைப்படுத்தல் அதிகாரி(Marketting Advisor)

இலங்கையில் முன்னனியில் இயங்கிக்கொண்டிருப்பதும் உலகளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதுமான இயற்கையான தாவரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலதிக உணவுகளை நுகர்வோர் பாவனைக்காக மிகச் சிறந்த முறையில் சந்தைப்படுத்தும் நிறுவனமாக Apexaura INT(Pvt) Ltd விளங்குகிறது.

#தகுதிகள்

தற்போது எங்கள் நிறுவனத்தில் பகுதி,முழு நேர வேலைகளுக்கான ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.வயதெல்லையானது 23-65 இடைப்பட்டதாகவும் தகைமையாக G.C.E A/L கற்றிருத்தல்அவசியமாகும். இலங்கையிலுள்ள எந்த பகுதியினரும் விண்ணப்பிக்கலாம்.முதலில் உங்களுக்கு கொமிசன் அடிப்படையிலான வருமானமே தரப்படும்.தொடங்கி 6 மாத காலத்திற்கு பிறகு அடிப்படை சம்பளத்துடன் EPF,ETF என்பவற்றுடன் கொமிசனும் வழங்கப்படும்.மேலும் வெளிநாட்டு சுற்றுலாக்கள் செல்வதற்கும் பெறுமதியான கார் மற்றும் ஆடம்பரமான வீடு என்பவற்றை மிகக் குறுகிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ள வழியமைத்து தருகின்றது.உங்களின் திறமைக்கேற்றாற் போல உயர் பதவி நிலைகளை நீங்கள் இலகுவில் அடையலாம்.மேலும் அரச அதிகாரிகள்,அரச சார்பவற்றவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் யாவரும் விண்ண்ப்பிக்கலாம்.

முதலில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்துக்கொள்ள விரும்பினால் பதிவு செய்தல் வேண்டும்.பதிவுக்கட்டணமாக Rs. 750 மட்டுமே அறவிடப்படும்.பதிவு செய்த பின்னர் நிறுவனத்தால் Starter Kit,Company Account,Company ID Card என்பன வழங்கப்படும்.முன் அனுபவம் கட்டாயம் இல்லை.உங்களின் முன் பதிவிற்கு உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தவும்.கிழமை நாட்கள் மற்றும் சனிக்கிழமை நாட்களில் எங்களின் பிரதான காரியாலயத்தில் நீங்கள் சந்திக்கலாம்.

#விண்ணப்பிக்கும் முறை:

நீங்கள் மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கு தகுந்த நபராக இருந்தால் உங்கள் கல்வி தகவல் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை 14 நாட்களுக்குள் ikman.lk நூடாக விண்ணப்பிக்கவும்.

I do not want to be contacted by telemarketers.


Industry:
Marketing / Advertising
Job type:
Part time
Company website:
www.apexaura.com
Report this ad

Apply for this job

 

Stay safe!

  • Research the employer if possible
  • Don't give out personal information before meeting the employer in person

Watch out for:

  • Promises of a job upon payment of a fee

More on staying safe

Visit member's page
Apexaura International (Pvt) Ltd

Entrusted International School


Share this ad